Banner Ad

Friday, April 3, 2020

Corono virus relief Tamilnadu - தமிழக அரசின் விலை இல்லா பொருட்கள் வழங்க படும் கால அட்டவணை Eraniel 1

தினசரி 100 குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா பொருட்கள் வழங்க படும் கால அட்டவணை
 
கூட்டம் கூடாமல் இருக்க தினசரி 100 அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

நோய் பரவாமல் இருக்க 1 மீட்டர் இடைவெளியில் நின்று வாங்க வேண்டும்.
----------------------------------------------
02.04.2020 வியாழன் கிழமை
இரணியல் கோணம், கீழமணியன்குழி, யாதவர் தெரு
----------------------------------------------
04.04.2020 சனிக்கிழமை
கோட்டையகம், இரணியல் கிராமம்
----------------------------------------------
06.04.2020 திங்கள் கிழமை
மெலமணியங்குழி, ஆசாரி தெரு, ஆர் சி தெரு.
----------------------------------------------
07.04.2020 செவ்வாய் கிழமை
செக்கால தெரு, வள்ளியாற்றன்கரை
----------------------------------------------
09.04.2020 வியாழன் கிழமை
மேலத்தெரு
----------------------------------------------
11.04.2020 சனிக்கிழமை
கீழத்தெரு,  புத்தன் தெரு, கொக்கோட்டு தெரு
----------------------------------------------
13.04.2020 திங்கள்கிழமை
பட்டரியர் தெரு, ஜீவா தெரு, கீழ்க் கடை தெரு
---------------------------------------------
14.04.2020  செவ்வாய் கிழமை
ஆமதான் பொத்தை, கானான்குளதின்கரை

www.eraniel.com

0 comments:

Post a Comment