Saturday, October 29, 2011
Tuesday, September 27, 2011
Monday, September 19, 2011
வளர்ச்சி திட்டங்கள் மக்களின் இயக்கமாக மாற வேண்டும்: உண்ணாவிரதத்தை நிறைவு செய்து நரேந்திர மோடி பேச்சு
குஜராத்தில் மதநல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் முதல் மூன்று நாட்கள் உண்ணாவிரதத்தை சத்பாவனா மிஷன் என்ற பெயரில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி துவக்கினார். முதல் நாள் உண்ணாவிரதத்தில் அத்வானி உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இரண்டாம் நாள் உண்ணாவிரதத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்றனர். இதனைதொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இன்று மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தை மாலையில் நிறைவு செய்தார்.
உண்ணாவிரதத்தை நிறைவு செய்த பின் பேசிய நரேந்திர மோடி, உண்ணாவிரதம் நிறைவு பெற்றிருக்கலாம். ஆனால் வளர்ச்சிக்கான பணி தொடர்ந்து நடைபெறும். சத்பாவனா மிஷன் மூலம் இந்தியா ஒன்று பட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. மக்கள் அனைவரும் ஒன்றுகூட இந்த போராட்டம் அழைப்பு விடுத்துள்ளது. உண்ணாவிரத போராட்டம் அரசியலுக்காக அல்ல. தேசத்திற்காக சத்பாவனா மிஷன் குஜராத் மாநிலத்திற்காக மட்டும் அல்ல. இந்திய நாட்டிற்காக நடத்தப்பட்ட போராட்டம். இந்தியாவும், இந்திய மக்களும் பெரிய விஷயஙகளை பற்றி சந்திக்க வேண்டும். எந்த விஷயமும் முடியாதது அல்ல. நாம் அரசை வழிநடத்தவில்லை. அதனால் தான் தேர்தலில் வெற்றி பெற்றோம். நான் சிறுபான்மையினருக்காகவோ, பெரும்பான்மையினருக்காகவோ பாடுபடவில்லை. குஜராத்திற்காக பாடுபட்டேன். குஜராத் மாநில விவசாய வளர்ச்சியை உலக வங்கி பாராட்டியுள்ளது. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் மக்களின் இயக்கமாக மாற வேண்டும். விரைவில் அனைத்து குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து போராட்டம் உண்ணாவிரத போராட்டம் தொடரும். நாடு முன்னேறி செல்ல குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என கூறினார்.
முன்னதாக மூன்றாம் நாளில் கலந்து கொண்டு பேசிய லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மோடி அக்னிபரிட்சையில் வெற்று விட்டார். மோடி, தன்முன் இருந்த அனைத்து தடை கற்களையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் என கூறினார்
வெங்கையாநாயுடு பேசுகையில், பா.ஜ., சார்பில் நரேந்திர மோடிபிரதமர் வேட்பாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரசில் யாரேனும் உள்ளனரா என கேள்வி எழுப்பினார்.
தினமலர். .செப்டம்பர் 19,2011,
Thursday, July 7, 2011
History of Padmanaba Swamy Temple
இக்கோயில் சேர பரம்பரையில் வந்த தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஒன்றாகும். சேர ஆட்சி கொல்லம், கரூர், கொடுங்கல்லூர், விழிஞ்ஞம் போன்ற இடங்களில் பரவி இருப்பினும் அதன் தாய் பகுதிகளாக குமரி மாவட்டத்தில் திரு விதாங்கோடு, அதங்கோடு, இரணியல், பத்மநாபபுரம், வன்னியூர் போன்ற இடங்களோடு பின்னி பிணைந்து காணப்பட்டது என்பதை தமிழக வரலாறுகள் வெளிப்படுத்துகின்றன.
நாகர்கோவில், ஜூலை 6:
நன்றி : Dinakaran
Tuesday, July 5, 2011
Eraniel is waiting for Electrical Train
Eraniel is waiting for the Electric Train, from Nagercoil - Trivanduram by Southern Railway.
நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ளது குமரி மாவட்டம். கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு என சுற்றுலா தலங்களுக்கு குறைவில்லை. தற்போது கன்னியாகுமரியை இணைக்கும் ரயில் பாதைகளை மின்மயமாக்குகின்ற பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 87 கிமீ நீள கன்னியாகுமரி-திருவனந்தபுரம் பாதையை மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இரணியலில் இதற்காக துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .
நன்றி : koodal.com
Relation Between Eraniel and Colachel
Relation Between Eraniel and Colachel
Depiction at Padmanabhapuram Palace of De Lannoy's Surrender at the Battle of Colachel.
In August 1741, de Lannoy arrived at the port of Colachel, near the southern tip of India, as commander of a naval fleet, sent by the Dutch East India Company, or Verenigde Oostindische Compagnie (VOC), with the objective of capturing Travancore from Marthanda Varma, the King who was not on friendly terms. It was the world's first Joint stock company and the largest multinational company at the time. It was a very rich corporation and had its own naval-fleet to protect its trade and maritime establishments.
The company was interested in acquiring and monopolizing the trade of pepper and other spices from the Malabar kingdoms, which was sold by it in the European markets at exorbitant prices. Earlier negotiations with the Travancore Government under the king Maharaja Marthanda Varma had proved futile,and it was thus decided to use military pressure to subdue the king since Marthanda Varma was bent on annexing the Kingdoms to the north of his country. The Dutch Governor of Ceylon had installed a Princess in a small northern kingdom called Elayidathu Swaroopam Kottarakkara against the wishes of Marthanda Varma, in spite of a severe warning issued by him to Van Imhoff, the Dutch Governor of Ceylon to look after their own affairs and not interfere in the affairs of that kingdom. An enraged Marthanda Varma attacked and annexed the kingdom, whereas the Princess escaped to Cochin and lived there under the protection of the Dutch. Van Imhoff wanted to teach Marthanda Varma a lesson. The Dutch were uneasy about the growing business and political clout of the English company who had a trading post and fort at Anjengo in Travancore. They assessed the situation and acted. It was with these intentions that a powerful Dutch naval force was dispatched from the nearest Dutch settlement of Galle in Ceylon.
Once the Dutch-men arrived at Colachel they came ashore and initially took over the lands from Colachel to Kottar near Nagercoil including the rich village of Eraniel, where the original palace of the Travancore Dynasty was situated. Their next aim was to proceed to capture Kalkulam, the capital. But soon the Travancore forces arrived under the direct command of Marthanda Varma and his Minister and Commander of the army Ramayyan Dalawa. Captain de Lannoy’s military contingent was superior in that, it had firearms and was better equipped, but was no match to the tactics and aggressiveness used by the Travancore forces at the Battle of Colachel. Further the Dutch were helpless against the cavalry of Travancore. This battle is important as it marked the decline of Dutch influence in India. From then onwards, the Dutch Company was confined to the role of a trading company. Prior to this defeat, the Dutch had been interfering in all the domestic disputes of the local Royal houses and trying to amass power. They had their representatives in almost all the kingdoms of Malabar as advisors to the rulers.
Captain de Lannoy and twenty-four other Dutchmen were taken prisoners, while the rest of the Dutchmen either retreated to their ships or were killed. Donadi, de Lannoy’s lieutenant was also captured.Thanks. .wikipedia