இரணியல் பகுதியில் மக்கள் ஊரடங்கு à®®ுà®´ுà®®ையாக கடைபிடிக்க பட்டுள்ளது...மருந்தகங்கள் தவிà®° அனைத்து கடைகளுà®®் திறக்கப்படவில்லை.. அரசு பேà®°ுந்துகள் ஓடவில்லை, காà®°், ஆட்டோ , வேன் ஓட்டுநர்களுà®®் இதில் பங்கு கொண்டனர்... இதை போல் காலை 7 மணிக்கு à®®ுன்னதாகவே பால் விநியோகம் செய்யப்பட்டது à®®ுடிக்க பெà®±்றது.. à®®ாலையுà®®் 5 மணிக்கு à®®ேல் தான் பால் விநியோகம் செய்யப்படுà®®் எனவுà®®் பால் விநியோகஸ்தர்கள் தெà®°ிவித்து உள்ளனர்..
இரணியல் பேà®°ூà®°ாட்சி சாà®°்பாக தூய்à®®ை தொà®´ிளர்கள் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிà®±ாà®°்கள்...
அனைவருà®®் ஒன்à®±ு இணைத்து இந்த கொடிய நோயை பரவாமல் தடுப்போà®®்..









