
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் உள்ள நகைகள் தமிழருக்கு உரிமைப்பட்ட பொக்கிஷங்கள்திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் தமிழருக்கு உரிமைப்பட்ட பொக்கிஷங்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயிலில் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள தங்கம், வைரம், வைடூரிய நகைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 6 அறைகளில் இதுவரை...