கடந்த 2 வருடங்களாக ஆதரவு தந்த அனைவர்க்கும் நன்றி...வழக்கம் போல தொட்டியோடு அருகே அன்னதானம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறோம் ......
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ...
Lord Muruga...
Eraniel is situated in Kanyakumari District.... Eraniel is around 60 km from Thiruvananthapuram and 8 km from Colachel Port. Kanyakumari, southern- most tip of India, is nearly 14 km from Nagercoil