
இரணியல் ஓடைகரை , தக்கலை ரோடு மேலான்கொடு இசக்கி அம்மன் ,சிவ சுடலை மாடன் கோவில் வர்ஷா வர்ஷம் திருவிழா
இரணியல் ஓடைகரை, யாதவர் தெருவில் அமைந்து உள்ள மேலான்கொடு இசக்கி அம்மன் ,சிவ சுடலை மாடன் கோவில் வர்ஷா வர்ஷம் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது...