
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவஸ்தலன்களில் ஒன்றாக திகழ்கிறது அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில். இத்திருக்கோயில் மார்தாண்டவர்மா மஹாராஜாவால் கட்டபட்டு சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என தேவிபிரசனத்தில் தெரிவிக்கபட்டது.
கோவில் மூலவர் கோபுர சிலைகள் சிதலமடைந்து உள்ளதால் கும்பாபிஷேகம் நடத்தவும், உபதேவைகளான விநாயகர், நாகராஜா, வன சாஸ்தா கோவில்களையும் புனரமைகவும் தேவ பிரசனத்தில் தெரிவிக்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையின்...