தினசரி 100 குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா பொருட்கள் வழங்க படும் கால அட்டவணை கூட்டம் கூடாமல் இருக்க தினசரி 100 அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.நோய் பரவாமல் இருக்க 1 மீட்டர் இடைவெளியில் நின்று வாங்க வேண்டும்.----------------------------------------------02.04.2020 வியாழன் கிழமைஇரணியல் கோணம், கீழமணியன்குழி, யாதவர் தெரு----------------------------------------------04.04.2020 சனிக்கிழமைகோட்டையகம், இரணியல் கிராமம்----------------------------------------------06.04.2020 திங்கள் கிழமைமெலமணியங்குழி, ஆசாரி தெரு, ஆர் சி தெரு.----------------------------------------------07.04.2020...