Banner Ad

Monday, April 6, 2015

Kumbapishegam at kallumadam Natarajar kovil

Kumbapishegam at kallumadam Natarajar kovil

Natarajar temple is located in Eraniel on the way from Nagercoil to Thingalnagar (SH91), near to Valli river. Kumbapishekgam was held on 06.04.2015 Monday nearly by 12'o clock. Lots of devotees participated in the eve and make the event even more big.

கல்லுமடம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் 

இரணியல் :

இந்த  கல்லுமடம் நடராஜர் கோவில் ஆனது நாகர்கோயில் இருந்து திங்கள்சந்தை பாதையில் இரணியல் வள்ளிஆற்றின் அருகே அமைந்துள்ளது. கல்லுமடம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்  இன்று இனிதே நடைபெற்றது , இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

06.04.2015 அன்று மதியம் 12 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அன்னதானமும் நடைபெற்றது.

Natarajar Kovil Eraniel
Kallumadam Natarajar Temple
Natarajar Kovil Eraniel
Kallumadam Natarajar Temple

Natarajar Nagercoil
Kallumadam Natarajar Temple

kallumadam eraniel
Kallumadam Natarajar Temple

0 comments:

Post a Comment